Friday, February 25, 2011

FOR THE DEATH OF A MOM !!!



உணர்ந்தேன்....
என் உயிர் நீதானே என்றழைத்த அம்மாவிடம்,
உன் உயிர் நான்தானே என்பதறிய உயிர் இல்லையென்று....!!!
உணர்ந்தேன்....
என் அம்மாவின் இறப்புக்கு மேகத்துக்கும் கவலையென்று
அழுகையை பொழிந்தது மழைத்துளியாய் மின்னலுடன்....!!! 

                                                     -K.JEYAPRIYA....

Bewitch the Skint

When you bestow food for the hungry you make a lasting difference in their lives. The smugness that you get can never be expressed in wor...