Sunday, October 27, 2013

இந்த நாள் இனிய நாளாவது மனிதனின் அவா!
வலிகளை மறைக்கிறது கண்ணீர்
உண்மைகளை பேச வைக்கிறது அன்பு
கருணை என்னும் தாரகம் இல்லையே நம்மில் ...
காலத்தால் அழிந்த போதிலும்
வலிகளால் இறந்துபோனது நெஞ்சம் ...
வலிகளை மறைக்க புன்னகை தேவையில்லை
நேயம் என்னும் நேசமே போதும்!

                                                 -K.Jeyapriya
உன்னை நினைக்கையில் காயம் ஆறிப்போனது
வலிகளை ஆர்ச்செய்ய வந்த தேவதையாய் உன்னை பார்கிறேன்
கனவுகளுக்கிடையில் நிஜமானது நம் நட்பு
இந்த தருணத்தில் புன்னகைக்கிறேன்-உன்னை எண்ணியபடியே 
நீ என் இனியவை என்று :)

                                                  -க.ஜெயப்ரியா 

Bewitch the Skint

When you bestow food for the hungry you make a lasting difference in their lives. The smugness that you get can never be expressed in wor...