சிறகுகள் கிடைத்தால் பறப்பதல்ல
சிலுவையாய் இருந்தாலும் தாங்குவது
தான் என் இயலறியா மனதிற்கு தெரியும்
நன்றி சொல்லிக் கொள்கிறேன்
என் மனமறியா இயலாமை- என்னை
வாழ்க பல்லாண்டு என வாழ்த்தியதற்கு !!
-k.Jeyapriya